விஜய்க்கு மகேஷ் பாபுக்கெல்லாம் ஓகே!! அந்த நடிகர்களுக்கு நோ சொல்லி வரும் நடிகை சமந்தா.. காரணமே இதானாம்..

Ajith Kumar Samantha Prabhas
By Edward Oct 25, 2024 03:30 PM GMT
Report

14 வருட சினிமா

நடிகை சமந்தா கடந்த 2017ல் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் படங்களில் நடித்து வந்த சமந்தாவின் விவாகரத்து பற்றி அமைச்சர் ஒருவர் பேசியது தற்போது தென்னிந்திய சினிமாவையே அதிரவைத்து வருகிறது.

விஜய்க்கு மகேஷ் பாபுக்கெல்லாம் ஓகே!! அந்த நடிகர்களுக்கு நோ சொல்லி வரும் நடிகை சமந்தா.. காரணமே இதானாம்.. | Why Prabhas And Samantha Didn T Act Together

இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் நடிகை சமந்தா தன் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் அவர் நடித்த Citadel படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் படத்தின் டிரைலரும் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை சமந்தா பெற்று வருகிறார்.

விஜய்க்கு மகேஷ் பாபுக்கெல்லாம் ஓகே!! அந்த நடிகர்களுக்கு நோ சொல்லி வரும் நடிகை சமந்தா.. காரணமே இதானாம்.. | Why Prabhas And Samantha Didn T Act Together

அஜித் பிரபாஸ்

நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட பல நடிகர்களுடன் நடித்தவர் இன்று வரை நடிகர் அஜித் படத்தில் நடிக்கவே இல்லை. அதேபோல் தெலுங்கில் பல சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடிப்போட்ட சமந்தா நடிகர் பிரபாஸ் உடன் நடிக்கவே இல்லை.

இதற்கு காரணம் என்ன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இருவரின் உயர வித்தியாசம் தானாம். பிரபாஸ் 6 அடி உயரம் என்றால் சமந்தா 5.2 அடியாம்.

விஜய்க்கு மகேஷ் பாபுக்கெல்லாம் ஓகே!! அந்த நடிகர்களுக்கு நோ சொல்லி வரும் நடிகை சமந்தா.. காரணமே இதானாம்.. | Why Prabhas And Samantha Didn T Act Together

இதனால்தான் தயாரிப்பாளர்கள் இருவரை வைத்தும் படம் எடுக்க முன்வரவில்லையாம். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் சமந்தாவை தான் நடிக்க வைக்க நினைத்தார்களாம்.

ஆனால் உயர பிரச்சனையால் அந்த ரோலில் பாலிவுட் அழகி ஸ்ரத்தா கபூரை நடிக்க வைத்திருக்கிறார்கள். இனிமேல் இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருக்குமா? பிரபாஸ் நடிக்கவுள்ள ராஜா சாப் படத்தில் கமிட்டாகுவாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.