நண்பருடன் ஏற்பட்ட கள்ள உறவு!! மனைவியால் போட்டுத்தள்ள முயற்சித்த பிரபல நடிகர்..

Gossip Today
By Edward Jun 17, 2023 08:00 PM GMT
Report

சினிமாவில் டாப் இடத்தில் இருந்து கொண்டு புகழின் உச்சியில் அமர்ந்த நடிகரின் படம் என்றால் சற்று நடிகைகள் யோசிப்பார்களாம். அதற்கு காரணம் தான் நினைத்தது நடிந்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் நடிகைகளுக்கு கெடுபிடி வைப்பாராம்.

அப்படிப்பட்ட நடிகருக்கே நாமம் அடுத்திருக்கிறார் அந்த நடிகர் நண்பர். தன் கட்டுப்பாட்டில் திரைத்துறையை வைத்திருக்கும் அந்த நடிகர் மீது வழக்கும் பதிக்கப்பட்டும் காசுகளை இறைத்து அதை மறைக்கவும் செய்திருந்த அந்த நடிகரின் சம்பவம் பெரியளவில் பேசப்பட்டது.

எதற்கு என்றால் தன் வீடு வரை விட்ட அந்த நடிகரின் மனைவியிடம் கள்ள உறவில் அவரது நண்பர் ஈடுபட்டுள்ளார்.

வீட்டுக்குள்ளேயே கைவரிசை காட்டியதை அறிந்த அந்த டாப் நடிகர் நண்பரை போட்டுத்தள்ளவும் முயற்சித்திருக்கிறார்.

பிரச்சனையை முடித்த அந்த நடிகர் மனைவியை கண்டித்துள்ளார். மனைவி பெரியவீட்டு மகள் என்பதால் அவரைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக சைலெண்ட்டாக இருந்துள்ளார்.