ஒரே இழுதான்..கிங் கோலிக்கே இந்த நிலையா? செல்ஃபிக்காக ஒரு பெண் செய்த செயல்..
                                    
                    Virat Kohli
                
                                                
                    Cricket
                
                                                
                    Viral Video
                
                                                
                    Indian Cricket Team
                
                        
        
            
                
                By Edward
            
            
                
                
            
        
    விராட் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் ஐபிஎல் பெங்களூரு அணியின் வீரருமான விராட் கோலி, சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவிட்டு வீடு திரும்பினார்.
விராட் கோலி பொது இடத்திற்கு வருவதே அரிதான ஒன்று. அப்படி வரும்போது மரியாதையுடன் ரசிகர்களுடன் பேசி புகைப்படங்கள் கேட்டால் எடுத்துக்கொள்வார்.

பெண் செய்த செயல்
அந்தவகையில் விராட் கோலியிடம் ஒரு பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொது இடத்திற்கு வந்த விராட்டிடம் செல்ஃபி எடுக்க முயன்ற பெண், விராட்டை ஒரே இழு இழுத்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக கிங் கோலிக்கே இந்த நிலையா? ஒரே இழுல இழுக்குறாங்க என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
— clara (@prakashloopss) November 8, 2024