இதுவரை உலகளவில் கருப்பு எவ்வளவு வசூல் செய்துள்ளது, இதோ முழு விவரம்
Box office
Karuppu
By Karthick Raja
ஆர்.ஜே. பாலாஜி - நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கருப்பு.
இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், 5 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 5 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 165 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இந்த வசூல் வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.