மானத்தை காத்தில் பறக்கவிடும் நடிகை யாஷிகா! வாய்பிளக்கும் ரசிகர்கள்..
Yashika Aannand
By Edward
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல பிரபலங்கள் சினிமா வாய்ப்பு கிடைத்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்கள்.
அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் யாஷிகா ஆனந்த்.
மோசமான க்ளாமர் நடிப்பால் இளைஞர்களை கவர்ந்து வரும் யாஷிகா சமீபத்தில் கார் விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையில் இருந்தார்.
4 மாத சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பழையபடி நலம்பெற்றார். தற்போது எஸ்ஜே சூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்து படம் வெளியாகவுள்ளது. தற்போது படுமோசமான ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.