பிளாக் டிரஸ், பிங்க் லிப்ஸ்.. உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் கிளாமர் ஸ்டில்கள்

Tamil Cinema Yashika Aannand Photoshoot Actress
By Bhavya Oct 18, 2024 05:30 PM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

யாஷிகா ஆனந்த் 

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.

பிளாக் டிரஸ், பிங்க் லிப்ஸ்.. உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் கிளாமர் ஸ்டில்கள் | Yashika Aannand Hot Pictures

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ரசிகர்களை கவரும் உச்சகட்ட கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள செம ஹாட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,