அந்த ஆடையில் இளசுகள் மனதை ரணகளம் செய்யும் முரட்டு குத்து நடிகை.. எல்லை மீறிய புகைப்படம்!

Yashika Aannand
By Dhiviyarajan Mar 22, 2023 05:36 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் "இருட்டு அறையில் முரட்டு குத்து"என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இதையடுத்து இவருக்கு பட வாய்ப்பு குறைந்ததால் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதன் பின்னர் யாஷிகாவிற்கு சில பட வாய்ப்பு வந்தது.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கடமையை செய், பெஸ்டி போன்ற படங்கள் வெளியானது. ஆனால் இப்படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.

அந்த ஆடையில் இளசுகள் மனதை ரணகளம் செய்யும் முரட்டு குத்து நடிகை.. எல்லை மீறிய புகைப்படம்! | Yashika Aannand Latest Hot Photoshoot

கவர்ச்சி புகைப்படம்

சமூக வலைத்தளங்களில் புகைபடங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா ஆனந்த், சமீபத்தில் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.     

அந்த ஆடையில் இளசுகள் மனதை ரணகளம் செய்யும் முரட்டு குத்து நடிகை.. எல்லை மீறிய புகைப்படம்! | Yashika Aannand Latest Hot Photoshoot