ஓவர் கவர்ச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்.. வாய்பிளக்கும் இளசுகள்!!
Yashika Aannand
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
மாடலிங் துறையில் இருந்து சினிமா பக்கம் வந்து பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இவர் கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் மக்கள் மனதில் பிரபலமானார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது.
சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள யாஷிகா ஆனந்த், தற்போது படு கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ புகைப்படம்!!


