கவர்ச்சியில் கலக்கும் யாஷிகா ஆனந்த்.. கிறங்கும் இளசுகள்!!
Yashika Aannand
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
கவுதம் கார்த்திக் நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு இப்படம் பெரிய அளவில் கைகொடுத்தது. நடிகை யாஷிகா ஆனந்த் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிரபலமாக முக்கிய காரணமாக அவர் பதிவிடும் கவர்ச்சியான புகைப்படங்கள் தான். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
புகைப்படம்
அந்த வகையில் தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ புகைப்படம்!!


