விஜய் - திரிஷாவை இணைத்து இப்படியொரு கருத்தா!! முற்றிய பிரச்சனைக்கு விளக்கம் அளித்த யாஷிகா ஆனந்த்..
தமிழக முதலமைச்சர் சி ஜோசப் விஜய், தேர்தலுக்கு முன் நடிகை திரிஷாவுடன் ஒன்றாக திருமண நிகழ்ச்சிக்கு சென்ற விஷயம் பலரது கவனத்தையும் ஈர்த்து சர்ச்சைக்குள்ளானது.
அதிலும் மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு நடந்த சில நாட்களில் இந்த சம்பவம் நடந்ததை பலரும் விமர்சித்து வந்தார்கள்.

யாஷிகா ஆனந்த்
இது ஒருபக்கம் இருக்க, நடிகை யாஷிகா ஆனந்த், கடற்கரை ஒன்றில் அரைகுறை ஆடையணிந்து ரசிகர்கள் தன்னை பார்க்கும் ஷூட் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
இதனை பார்த்த ஒருவர், பொது இடத்தில் அரைகுறை ஆடையோடு இப்படி செய்தால் முதலமைச்சர் விஜய் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார் என்று சொன்னது போன்றும், அதற்கு யாஷிகா, அவர் நடிகை திரிஷாவோடு பிஸியாக இருப்பார் என்றும் கூறிய ஸ்க்ரீ ன்ஷாட் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

விளக்கம்
இதனை பார்த்த யாஷிகா ஆனந்த், இப்போது பரவி வரும் விஷயம் முழுக்க முழுக்க என்னை கீழே தள்ளிவிட்டு, தங்களது பேஜுக்கு பிரபலத்தை பெறுவதற்காக சிலர் உருவாக்கிய கற்பனை கதை தான். நான் தவறான ஒன்றை பயன்படுத்துவது மாதிரி முன்பு ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான படத்தை பரப்பியுள்ளனர்.
இதுவும் அதே மாதிரியான ஒரு அபத்தம்தான். இப்படிப்பட்ட மோசமான பேஜுகள் லைக்குகளுக்காக என்ன செய்தாலும் அதை நம்பாமல் புறக்கணித்துவிடுங்கள் என்று யாஷிகா கூறியிருக்கிறார்.
Hey! Whatever is getting circulated is absolutely made out of their own interest of putting me down and gaining popularity for their pages ! Just like how fake dildo image was circulated ( ai generated) This is also crap 🤣 ignore and don’t believe what shitty pages do forLikes
— Yashika Anand (@iamyashikaanand) June 8, 2026