எல்லை மீறும் உச்சக்கட்ட கவர்ச்சி.. முரட்டு போஸ் கொடுத்த முரட்டு குத்து நடிகை..
Yashika Aannand
Bigg Boss
Tamil Actress
By Edward
மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்பொழுது பின்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா.