மேலாடையை மோசமாக அணிந்து நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்த போட்டோ ஷுட்
Yashika Aannand
By Yathrika
யாஷிகா ஆனந்த்
தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே நடிக்க வந்த நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.
நல்ல கதாபாத்திரங்களை தாண்டி ஒருவிதமான படங்களை தேர்வு செய்து நடித்து வந்தவர் இப்போது ஓரளவிற்கு நல்ல கதைகளை தேர்வு செய்து வருகிறார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டவர் தற்போது படு பிஸியாக போட்டோ ஷுட்களில் கவனம் செலுத்துகிறார்.
அண்மையில் கருப்பு நிற உடையில் மேலாடையை மோசமாக அணிந்து போட்டோ ஷுட் எடுத்துள்ளார். அதற்கு ரசிகர்கள் கலவையான கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.