23 வயதில் இப்படியொரு போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்..

Yashika Aannand Tamil Actress Actress
By Edward Jun 17, 2023 09:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார். அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார்.

23 வயதில் இப்படியொரு போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்.. | Yashika Anand Latest Photoshoot Post Viral

சமீபத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். ஆனால் அது ஒரு படத்திற்காக எடுத்த புகைப்படங்கள் தான் என்று முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிந்து வரும் யாஷிகா பிளாக் அண்ட் ஒயிட்டில் எடுத்த கிளாமர் போஸ் போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.