நடிகை யாஷிகா ஆனந்தின் மிரர் செல்ஃபி புகைப்படங்கள்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Oct 26, 2024 04:00 PM GMT
Edward

Edward

in Celebrity
Report

யாஷிகா ஆனந்த்

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக இளைஞர்கள் மனதில் குடியேறினார்.

நடிகை யாஷிகா ஆனந்தின் மிரர் செல்ஃபி புகைப்படங்கள்.. | Yashika Anand Lateste Mirror Selfie Photos Post

நடிகை யாஷிகா ஆனந்த் தாராள கவர்ச்சி காட்டுவதற்கு பெயர் பெற்றவர். இன்ஸ்டாவில் அவர் வெளியிடும் கவர்ச்சி ஸ்டில்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது.

ரசிகர்களை கவரும் உச்சகட்ட கவர்ச்சியில் மினுக்கும் ஆடையணிந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.