13 வயசுல என்னோட பின் பகுதியை ஒருத்தன் தொட்டான்!! முரட்டு நடிகை சொன்ன எமோஷ்னல் சம்பவம்..

Yashika Aannand Actress
By Edward Jul 30, 2023 12:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தில் கவர்ச்சியாக நடித்த யாஷிகா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

நிகழ்ச்சிக்கு பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா கார் விபத்தில் சிக்கி 4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்து திரும்பவும் தன் ரீஎண்ட்ரியை கொடுத்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

சமீபத்த்தில் அளித்த பேட்டியொன்றில், 13 வயதில் தன்னை தவறான இடத்தில் கைவைத்தது குறித்து தெரிவித்துள்ளா.

இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு நிமிட காட்சியில் நடித்திருந்தேன். அப்போது கேரவனுக்கு போகும் வழியில் ஒருவன் என்னுடைய பின் பகுதியை தொட்டார்.

நான் உடனே திரும்பி அந்தரங்க இடத்தில் கிக் செய்து சென்றுவிட்டேன் என்று போல்ட்டாக கூறியிருக்கிறார் யாஷிகா.