நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸ்!! 23 வயதான முரட்டு குத்து நடிகை வெளியிட்ட வீடியோ..

Yashika Aannand Bigg Boss Actress
By Edward Jun 22, 2023 06:30 PM GMT
Report

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் மாடலிங் துறையை சேர்ந்த நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று வீடு திரும்பும் போது கார் விபத்தில் சிக்கினார்.

படுத்த படுக்கையில் நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்ட யாஷிகா 4 மாதங்கள் கழித்து மீண்டும் பழைய நிலைக்கு மாறினார்.

அதன்பின் விட்ட படங்களில் நடித்தும் கமிட்டாகியும் வந்தார். சமீபத்தில் நடிகர் ரிச்சர்ட் ரிஷியுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

ஆனால் அது ஒரு படத்திற்காக எடுத்த புகைப்படங்கள் தான் என்று முற்றுப்புள்ளி வைத்தனர்.

தற்போது நீச்சல் குளத்தில் கிளாமர் போஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் யாஷிகா.