சீரியல் நடிகை மைனாவை உருகவைத்த 2 ஆம் கணவர்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?
television
myna
nadhini
mr&mrschinnathirai
By Edward
தமிழ் சீரியல்களில் சைட்ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை மைனா என்கிற நந்தினி. சில வருடங்களுக்கு முன் முதல் கணவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து சீரியல் நடிகர் யோகேஷை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இருவரும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமாகிவருகிறார்கள். அந்தவகையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தன் மனைவி நந்தினிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். மனைவி மைனாவின் முகத்தை அவரது நெஞ்சில் அப்படியே பச்சை குத்தியுள்ளார் லோஜேஷ்.