அவ்வை சண்முகி கமலுக்கே டஃப் கொடுக்கும் யோகி பாபு!! மாதம்பட்டி ரங்கராஜனின் Miss Maggie.
Aathmika
Viral Video
Yogi Babu
Madhampatty Rangaraj
By Jai
குக் வித் கோமாளி 5 சீசனில் நடுவராக திகழ்ந்து வரும் மாதம்பட்டி ரங்கராஜனை சமையலை தாண்டி தற்போது நடிப்பிலும் கலக்கி வருகிறார்.
ஒருசில படங்களில் நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜன், மிஸ் மேகி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாக யோகி பாபு, ஆத்மிகா முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
அதிலும் யோகிபாபு லேடி கெட்டப் போட்டிருக்கிறார். படத்தின் டீசர் வெளியான நிலையில் யோகி பாபு அவ்வை சண்முகி கமல் ஹாசனுக்கே டஃப் கொடுப்பார் போலயே என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.