பெண்களை மட்டும் தான் அதற்கு அழைப்பார்களா? ஆண்களையும் அழைக்கும் பிரபலங்கள்..

actress actor tamilcinema adjustments
By Edward Mar 05, 2022 11:50 PM GMT
Report

சினிமாவை பொருத்தவரையில் வாய்ப்பிற்காக தற்போதைய தலைமுறையினர் எந்த அளவிற்கும் செல்கிறார்கள். அப்படி நடிகைகளாக சினிமாத்துறையில் ஜெயிக்க வாய்ப்பிற்காக தயாரிப்பாளர்களிடன் செல்கிறார்கள். அங்கு அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக்கொண்டால் தான் நீ சினிமாவில் நடிக்க முடியும் என்ற சூழ்நிலைக்கு ஆளாகிவிடுகிறார்கள்.

இதில் பல நடிகைகள் அதற்கு உடைந்தையாகவும் இருக்கிறார்களாம். இதனால் இளம் நடிகைகள் அதை நம்பி வேறு வழியின்றி அட்ஜெஸ்ட் செய்தும் ஏமாந்து விடுகிறார்கள். பெண்களுக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறதா என்பது இல்லை.

இளைஞர்களுக்கும் இது போன்று சினிமாத்துறையில் நடக்கிறது என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். பெண்களிடன் உடல் ரீதியாக அட்ஜெஸ்ட் பண்ணக்கேட்கும் பிரபலங்கள் ஆண்களிடம் பணம் ரீதியாக சான்ஸ் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்ய கூறுகிறார்களாம்.

இதை நம்பி வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று இளைஞர்கள் அட்ஜெஸ்ட் செய்து அவர்களும் ஏமாந்து போகிறார்கள். இப்படி ஒருசில தயாரிப்பாளர்கள் சினிமாத்துறையில் இருக்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.