ரஜினியின் பேரனாக நயன்தாராவின் மகன்.. யார் தெரியுமா

Rajinikanth Nayanthara
By Kathick Sep 02, 2022 08:00 AM GMT
Report

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

ரஜினியின் பேரனாக நயன்தாராவின் மகன்.. யார் தெரியுமா | Youtube Star Rithvik Going To Act With Rajinikanth

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியின் பேரனாக youtube பிரபலம், ரித்விக் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. youtube மூலம் தற்போது பிரபலமாகியுள்ள ரித்விக் ஜெயிலர் படத்தில் ரஜினியின் பேரனாக நடிக்கவிருப்பதற்கு முன்பே நயன்தாராவிற்கு மகனாக நடித்துள்ளார்.

ஆம், ஹாட்ஸ்டார் ஓடிடி தலத்தில் நேரடியாக வெளிவந்த O2 படத்தில் நயன்தாராவின் மகனாக ரித்விக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரஜினியின் பேரனாக நயன்தாராவின் மகன்.. யார் தெரியுமா | Youtube Star Rithvik Going To Act With Rajinikanth