இரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு! வைரலாகும் யுவன் சங்கராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்..

simbu dhanush dhee yuvanshankarraja nightparty
By Edward Aug 31, 2021 12:00 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து பல கோடி ரசிகர்களின் காதுகளுக்கு இனிய இசையை கொடுத்து கொடிக்கட்டி பறந்து வருபவர் யுவன் சங்கராஜா. அஜித், சிம்பு, தனுஷ் உள்ளிட்டவர்களின் பேவரெட் மியூசிக் டைரக்டராக இருந்து வருகிறார்.

தற்போது செப்டம்பர் 31ல் பிறந்த நாளை கொண்டாடும் யுவன் பற்றிய பிரபலங்கள் பகிர்ந்தும் ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறியும் வருகிறார்கள். மேலும் மங்காத்தா வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுற்றது என்று டிவிட்டரில் யுவன் மங்காத்தா டிரெண்டிங்காகி வருகிறது. இந்நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டமாக நள்ளிரவில் நடைபெற்ற இசை கச்சேரியில் நடிகர் தனுஷ் மற்றும் சிம்பு கலந்து கொண்டுள்ளனர்.

அங்கு எடுத்து கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அசோக் செல்வன். தீ, அறிவு, அமீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ள்னர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery