விருது விழாவில் விடாமல் ஒரே பெண்ணை சைட் அடித்த யுவன், நெல்சன்! வைரலாகும் வீடியோ..
Yuvan Shankar Raja
Viral Video
Nelson Dilipkumar
By Edward
பிரபல தனியார் இணையதளம் சினிமா நட்சத்திரங்களை கவுரவிக்கும் வண்ணம் விருதுவிழா ஒன்றினை சமீபத்தில் நடத்தியிருந்தது.
பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் யுவன் சங்கராஜாவும் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் கலந்து கொண்டனர். இருவரும் அருகருகில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
நெல்சன் யுவனிடன் போன் நம்பர் வாங்கியபடி இருக்கும் போது அங்கு ஒரு இளம் பெண் நடந்து சென்றுள்ளார். இதனை யுவனும் நெல்சனும் கண்ணு விடாமல் சைட் அடித்துள்ளனர்.
இந்த காட்சியை சிலர் இணையத்தில் பகிர தற்போது வைரலாகி நெல்சனையும் யுவனையும் மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.
??? pic.twitter.com/9S3anQV45o
— black cat (tribal) (@Cat__offi) May 24, 2022