என் அப்பா ஒரு மெண்டல்!! தோனி குறித்து பேசியதால் கடுப்பாகிய யுவராஜ் சிங்..

MS Dhoni Cricket Indian Cricket Team Yuvraj Singh
By Edward Sep 03, 2024 10:30 AM GMT
Edward

Edward

in Cricket
Report

மகேந்திர சிங் - யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை, முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கடுமையாக தாக்கி பேசி விஷயம் இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வந்தது.

என் அப்பா ஒரு மெண்டல்!! தோனி குறித்து பேசியதால் கடுப்பாகிய யுவராஜ் சிங்.. | Yuvraj Singh Says My Father Mental Ill Old Video

நான் தோனியை என்றுமே மன்னிக்க மாட்டேன் என்றும் என் மகனின் வாழ்க்கையை தோனி அழித்துவிட்டார். தோனி நினைத்திருந்தால் யுவராஜ் சிங் இன்னும் 4, 5 வருடங்கள் விளையாடி இருக்கலாம்.

என் மகனைப்போல் ஒருவரை உங்களால் பெற்றெடுக்க முடியுமா என்றும் யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் கடுமையாக பேசியிருந்தார்.

என் அப்பா ஒரு மெண்டல்!! தோனி குறித்து பேசியதால் கடுப்பாகிய யுவராஜ் சிங்.. | Yuvraj Singh Says My Father Mental Ill Old Video

அப்பா ஒரு மெண்டல்

இதுகுறித்து கடந்த ஆண்டு யுவராஜ் சிங் அளித்த பேட்டியொன்றில் தந்தை குறித்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் என் தந்தை ஒரு மெண்டல் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தமக்கு மனநலம் பாதிக்கப்படு இருப்பதை அவர் ஒப்புக்கொள்ளமாட்டார் என்றும் யுவராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.