இப்படி கூட பலூன் உடைக்கலாமா.. முகம் சுளிக்கவைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி
Zee Tamil
Tamil TV Shows
By Kathick
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடக்கும் சில விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியின் வீடியோ படுவைரலாகி வருகிறது.
இதில் சீரியல்களில் இணைந்து நடிக்கும் ரீல் ஜோடிகளை வைத்து பலூன் உடைக்கும் போட்டியை நடத்தியுள்ளனர். போட்டியின் விதிகள்படி இருவரும் விளையாடிய நிலையில், ஒரு கட்டத்தில் ரீல் ஜோடி விளையாடிய விதம் அனைவருக்கும் ஷாக் கொடுத்துவிட்டது.
குறிப்பாக நிகழ்ச்சியை பார்த்த மற்ற ரீல் ஜோடிகளும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இது முகம் சுளிக்கும் வகையில் அமைந்துவிட்டது.
இதோ அந்த வீடியோ..
அடேய் என்னடா game இது...
— Satvik:THALA (@Satvik_AK_) September 12, 2024
கடைசியா ஒரு பலூன உடச்சான் பாரு,.என் நெஞ்சு பதறிருச்சு...வாட் அ game ❤️❤️😂😂😂😂 pic.twitter.com/ELHoKP6JFO