அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜுலிக்கு இவ்வளவு சம்பளமா?

Report
66Shares

அப்பள விளம்பரத்தில் நடிக்க ஜூலிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வைரலாக பரவிவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் வெறுப்பை சம்பாதித்தவர் ஜுலி.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருவதுடன், விமல் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அருண் அப்பள விளம்பரத்தில் ஜுலி நடித்த அந்த வீடியோ சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதில் நடிப்பதற்க்கு 10 லட்ச ரூபாய் சம்பவளம் வழங்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

2414 total views