பிரபல கவர்ச்சி நடிகைக்கு ரகசிய திருமணம்! புகைப்படம் உள்ளே

Report
443Shares

ஹேட் ஸ்டோரி படத்தில் படுகவர்ச்சியாக நடித்தவர் சுர்வீன் சாவ்லா. தமிழில் மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமானார். ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி என பல படங்களில் நடித்துள்ளார்.

ஐட்டம் பாடல்களுக்கு ஆடுவது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என மற்ற வேலைகளையும் செய்து வந்தார். இவர் நீண்ட வருடங்களாக அக்‌ஷய் தாக்குர் என்ற தொழிலதிபரை காதலித்து வந்தார்.

இவர்களுக்கு திருமணம் என அடிக்கடி செய்திகள் வெளியானது. தற்போது அது உறுதியாகியுள்ளது. இவர்களின் திருமணம் ரகசியமாக நடந்துள்ளது.

இந்த புகைப்படத்தை சுர்வீன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

15097 total views