துப்பாக்கி, பில்லா படத்தின் வில்லனுக்கு நடந்த எதிர்பாரத சம்பவம்! படக்குழு அதிர்ச்சி

Report
254Shares

விஜய் நடித்த துப்பாக்கி, அஜித் நடித்த பில்லா 2 படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜமால். பிரபல நடிகரான இவர் பாலிவுட் சினிமாவிலிருந்து வந்தவர். அவர் தற்போது ஜங்கிளி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இதன் வித்தியாசமான டீசர் வெளியாகி அனைவரும் ஆச்சர்யப்படுத்தியது. காடுகளை மையமாக வைத்து ஹிந்தியில் உருவாகும் இக்கதையின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

சண்டைக்காட்சிகாக ஜன்னல் வழியாக வெளியே குதிப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக அவரின் தலையில் பலத்த அடிபட்டது. இதனால் காயமடைந்த அவரை படக்குழு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

6490 total views