வம்சம் சீரியல் பிரபல நடிகை பூமிகாவின் அம்மா இவர் தானாம்! புகைப்படம் உங்களுக்காக

Report
89Shares

இப்போதெல்லாம் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் கூட மிக பிரபலமாகி விடுகிறார்கள். நடிகர்கள், நடிகைகள் என மக்களிடம் இடம் பிடித்து விடுகிறார்கள். அதிலும் நல்ல கேரக்டர் கிடைத்தால் அதிர்ஷ்டம்.

வில்லன், வில்லி கேரக்டர் என்றால் அவ்வளவு தான். பொது இடத்தில் நாம் இருந்தால் அங்கு வந்து மக்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள். அப்படி செய்கிறீர்கள் என கேள்வி கேட்டுவிடுவார்கள்.

வம்சம் சீரியலில் பூமிகா கேரக்டரில் நடித்தவர் நடிகை சந்தியா. ஹைதராபாத்தை சேர்ந்த இவர் சீரியலுக்காக சென்னை வந்து போகிறார். செல்லமடி நீ எனக்கு

அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சந்தியா தன் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

3881 total views