சமந்தாவின் கொழுந்தனை நிச்சயம் செய்த பெண் வேறொருவரை திருமணம் செய்தார் - உள்ளே புகைப்படம்

Report
322Shares

டோலிவுட்டின் மூத்த நடிகர் நாகர்ஜுனா. நடிகை அமலாவை திருமணம் செய்த இவருக்கு நாக சைத்தன்யா, அகில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

நாக சைத்தன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

நடிகர் அகிலுக்கு ஸ்ரேயா என்ற பெண்ணுடன் 2016ல் நிச்சயதாரத்தம் நடந்து 2017 இத்தாலி திருமணம் நடக்க இருந்தது.

ஆனால் நிச்சயம் முடிந்த சில நாட்களிலேயே நின்று போனது. அந்த பெண் ஸ்ரேயா பிரபல நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனாவின் உறவினர் அனின்தித்தை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

11015 total views