போட்டோ எடுக்க போய் உயிரிழந்த இயக்குனர்

Report
184Shares

கன்னட சினிமா இயக்குனர் சந்தோஷ். இவரு மழை காலத்துல எராமி அருவியில போய் ஒரு போட்டோ ஷுட் நடத்தியிருக்காரு. தன்னோட 4 பிரண்ட்ஸ் வேற கூட்டிட்டு போயிருக்காரு.

அங்க பாருங்க மனுஷனோட கால் வழுக்கி தண்ணி குள்ள மூழ்கி இருக்காரு. அப்புறம் அடிச்சிபுடிச்சி காப்பாத்தினா சந்தோஷ் உயிரிழந்துருக்காரு.

5878 total views