பிக்பாஸுக்கு வருகிறாரா சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா அவரே சொல்கின்றார்

Report
120Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் செம்ம பேமஸ், இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் தங்களுக்கு நல்ல பெயர் கிடைத்து விடும், அதாவது டேமேஜ் ஆனால் கூட பப்ளிசிட்டி கிடைத்து விடும் என்று பலரும் வருகின்றனர்.

இப்போது சரவணன் மீனாட்சி சீரியல் நின்றுவிட்டது, இனி இந்த சீரியல் தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று ரக்‌ஷிதா கூறிவிட்டார்.

இவர் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைவதாக ஒரு தகவல் வர, அதற்கு அவர் எனக்கு பிக்பாஸ் பிடிக்கும் ஆனால் Wild Cardல் நுழைய மாட்டேன். போனால் முதலிலிருந்து தான் போவேன் என்று கூறியுள்ளார்.

4551 total views