பிக்பாஸ்க்கு பின்னால் இப்படியும் நடந்திருக்கிறது தெரியுமா! நீங்கள் பார்த்திராத வீடியோ

Report
213Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 2 தற்போது முழுமையாக வித்தியாசமாக இருக்கிறது என்று சொல்லலாம். முதல் சீசன் தான் மக்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்று என பலரும் கூறிவருகின்றனர்.

இந்த சீசன் கொஞ்சம் போர் தான் என்பது சிலரின் கருத்து. ஆனால் கமல்ஹாசன் வரும் வார இறுதி நாட்கள் சூடுபிடிக்கத்தான் செய்கின்றன. சினிமா பிரபலங்களில் சிலர் அடிக்கடி இந்நிகழ்ச்சியை பற்றி தொடர்ந்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

இதில் நடிகரும் பிரபல நடன இயக்குனருமான சதீஷ் அண்மையில் ஐஸ்வர்யாவும், செண்ட்ராயனும் சண்டை போட்டுக்கொண்ட ஆடியோ கிளிப்பை வைத்து டப்ஸ் மாஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

8085 total views