கருணாநிதியின் உடல் மேல் படுத்துக்கொண்டு கதறிய பிரபலம்

Report
596Shares

கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பதவி வகித்தவர். அவர் நீண்ட நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் காலமானார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த அவரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதில் கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பேட்டியின் மேல் படுத்துக்கொண்டு கதறி அழுதார். அவருடன் அவரது மகன்களான பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோர் மற்றும் பேரன்கள் உடன் இருந்தனர்.

18755 total views