எல்லோர் முன்பும் ஏமாற்றப்பட்ட ரஜினிகாந்த்! பின்னணியில் கருணாநிதி

Report
455Shares

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு பல படங்களில் வெற்றிப்படங்களாக அமைந்ததுண்டு. அதில் ஒன்று அபூர்வ ராகங்கள்.

இப்படம் 1975ல் வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிபெற்றது. அப்போது பிரம்மாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி வந்திருந்தார்.

அதில் பலருக்கும் அவரின் கையால் விருது கொடுக்கப்பட்டது. ஆனால் சில நிமிடங்களில் கருணாநிதி சென்றுவிட்டாராம். ரஜினிக்கு அவரின் கையால் விருது கிடைக்கவில்லை.

இந்த விழாவிற்கு ரஜினி தன் கண்டக்டர் நண்பர்களையும் அழைத்து வந்திருந்தாராம். ஆனால் எதிர்பார்த்தவரின் கையால் விருது கிடைக்காதது ரஜினிக்கும் அவரின் நண்பர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் ரஜினி அப்போது மீண்டும் அவரின் கையால் விருது கண்டிப்பாக வாங்க வேண்டும் என சபதம் எடுத்தாராம். 14 வருடங்கள் கழித்து ராஜாதி ராஜா படத்தில் நடந்தது.

19161 total views