ஆணழகன் ’போட்டியில் யாழைச்சேர்ந்த இளைஞர் வெற்றிவாகை சூடினார்.

Report

வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டார் இது பற்றி மேலும் தெரியவருவதாவது வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இந்த போட்டி நடைபெற்றது.

இலங்நாகை வேந்டாதன் கலைக்கல்லூரியில் நடாத்தப்பட்ட வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய குமாரசுவாமி நிசாந்தன் 55கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

மேலும் முதலாம் இடத்தை யாழை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21967 total views