பாடகி சின்மயிக்கு எச்சரிக்கை விட்ட பிரபல ஈழ தமிழர்! சூடாகும் வைரமுத்து மீதான பாலியல் சர்ச்சை

Report
764Shares

தற்போது சமூகவலைதளங்களில் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கும் விசயம் சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான். கடந்த திங்கள் கிழமை முதல் இது அடுத்து பெரிதாகிவருகிறது.

சின்மயி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக கூறி பிரபல கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவுகள் தற்போது பெருகியுள்ளது.

இதற்கு வைரமுத்து காலம் பதில் சொல்லும் என வழக்கம் போல தன் ஸ்டைலில் கருத்து தெரிவிக்க விசயம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வைரமுத்து மீது குற்றச்சாட்டு சொல்லிய சின்மயியை எச்சரிப்பதாகவும், இதுபோல அவர் தொடர்ந்து கூறிவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீழ மாட்டோம் என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

29181 total views