அரசியல் கட்சியினரை அலறவிட்ட விஜய்! அரசியலுக்கு வராமலேயே இப்படி எனில் வந்தால் இன்னும் எப்படி இருக்கும்! போடு பலே

Report
106Shares

விஜய்க்கு நாளுக்கு நாள் மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. அவரின் படங்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பிரச்சனை எழுப்பினாலும் அமைதியாக வெளிவந்து சாதனை செய்து வருகிறது.

மெர்சல், சர்கார் என படங்களில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனைகள் செய்ததை நீங்கள் அறிவீர்கள். இணையதளங்களில் விஜய்யின் படம் சம்மந்தப்பட்ட அனைத்து விசயங்களும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது.

இந்நிலையில் 2018 ன் Most talked about indian accounts என்ற டாப் 10 லிஸ்டில் விஜய் 8 வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களில் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகம் இருப்பது அரசியல் பிரபலங்கள் தான்.

5462 total views