பேன்ட் போட மறந்துடீங்களா? நடிகை கஜோலின் மகளை வறுத்தெடுத்த ரசிகர்கள்

Report
586Shares

ஹிந்தி, தமிழ் என பல மொழிகளில் நடித்துள்ளவர் கஜோல். அவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று அவர்களது மகள் நைசா தேவ்கன் விமான நிலையம் வந்தபோது மிக குட்டையான உடை அணிந்து வந்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் "பேண்ட் போட மறந்துடீங்களா?" என கூறி விமர்சித்துவருகின்றனர்.

22121 total views