முதன் முறையாக மாடர்ன் உடைக்கு மாறிய செந்தில், ராஜலட்சுமி, இதோ

Report
1662Shares

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர்கள் செந்தில், ராஜலட்சுமி. இவர்கள் இருவரும் தம்பதியினர்.

பல கிராமங்களில் இவர்கள் பாட்டு பாடி அசத்தி வந்த நிலையில் விஜய் டிவி இவர்களை ஒரு படி மேலே கொண்டு சென்றது.

அதிலும் இவர்கள் பாடிய ‘என்ன புள்ள’ பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பரவியது, ஆனால், செந்தில், ராஜலட்சுமி சமீபத்திய மாற்றம் ஒன்று அனைவரையும் ஆச்சரியபப்டுத்தியுள்ளது, அதை நீங்களே பாருங்களேன்...

55353 total views