ரஜினி வீட்டு கல்யாணத்தில் இந்தியாவின் டாப் ஒன் பணக்காரர்!

Report
665Shares

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுக்கு நேற்று கல்யாணம் நடந்து முடிந்தது. இதில், தமிழகத்தோட முதலமைச்சர் உள்பட சில பிரபலங்கள் கலந்துகிட்டாங்க.

அதுல நேத்து மாலையில நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில இந்தியவோட நம்பர் ஒன் தொழிலதிபர் பணக்காரரான முகேஷ் அம்பானி அவரோட மனைவி நீட்டா அம்பானியோட கலந்துகிட்டாரு.

மேலும் இந்தியின் பிரபல நடிகை காஜோல்னு பல முக்கியமான ஆளுங்களெல்லாம் கலந்துகிட்டாங்க. அதன் போட்டோ தான் இதுலாம்...

23422 total views