பொள்ளாச்சி பாலியல் கொடுமை சம்பவத்தை போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு எதிர்ப்பு! ஆத்தே இது என்ன வம்பு

Report
369Shares

தமிழ்நாடு முழுக்க தீயாக பற்றி எரியும் ஒரு சம்பவம் பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் தான். 200 பெண்களின் வாழ்க்கையை 20 பேர் கொண்ட ஆண்கள் கும்பல் சீரழித்துள்ளார்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பணக்கார பெண்களை குறிவைத்து அவர்களுடன் பழகி, தங்கள் இடத்திற்கு வரவைத்து பாலியல் சித்ரவதை செய்த வீடியோவை கண்டும் பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

இந்த விசயம் குறித்து பல உண்மைகள் பகிரங்கமாக போட்டுடைத்த நக்கீரன் கோபாலுக்கு இளம் தலைமுறைகளின் ஆதரவு பெருகி வருகிறது. அதே வேளையில் அவரின் சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

14613 total views