நல்லா தான இருக்கு அப்றம் ஏன் எல்லாரும் இந்த பொண்ண பாத்தா காண்டாகுறானுங்க!

Report
64Shares

போராளிகள் உருவாக்கப்படுவதில்லை, பிறப்பிலேயே உருவாகுகிறார்கள் என்பது கீழே இருக்குற இந்த பொண்ண பாத்தா தான் தெரியுது.

ஏனா நிகழ்ச்சி ஒன்னு மூலமா பிரபலமான இவங்க சமூகத்துல என்னா பிரச்சனை நடந்தாலும் உடனே தனது காந்த நடிப்பு மூலிமா மத்தவங்க எல்லாரையும் அலார்ட் பன்னுவாங்க.

ஆனா சில நாட்களா இவங்க மேல ஏகப்பட்ட பேரு செம்ம காண்டுல இருக்காங்க. அதுலாம் இவரது ஓவர் நடிப்புனால தான் தெள்ள தெளிவா தெரிது.

https://www.facebook.com/DubsmashOfficial/videos/428004014604263/
2451 total views