விஜய்யை வைத்து படம் எடுத்து 10 பைசா கூட கிடைக்கவில்லை,புலம்பிய முன்னணி இயக்குனர்

Report
381Shares

விஜய் சினிமாவிற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. தற்போது இவர் உச்சத்தில் இருக்கின்றார், அதுமட்டுமின்றி வசூல் மன்னனாகவும் உள்ளார்.

ஆனால், இவரை நடிக்க அழைத்து வந்தது இவருடைய தந்தை தான், இவரை நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகம் ஆக்கினார்.

அப்படம் ரூ 68 லட்சத்திற்கு எடுக்க, ரூ 10 பைசா கூட திரும்ப கிடைக்கவில்லை என விஜய்யின் தந்தையே கூறியுள்ளார்.

13530 total views