இப்ப தெரியுது சச்சினால் ஏன் ஜெயிக்க முடியவில்லை என்று- வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Report
330Shares

சச்சின் இந்திய கிரிக்கெட் அணியின் ஈடு இணையில்லா பேட்ஸ்மேன். இவரை இந்தியாவில் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுபவர்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வேல்ட் கப் போட்டியை வைத்து தன் சார்பில் சிறந்த அணி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் 5 இந்தியர்கள் இருக்க, முறையான விக்கேட் கீப்பரும் இல்லை, இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இப்போது தெரிகிறது சச்சின் கேப்டன்ஷியில் ஏன் இந்தியா வெற்றி பெறமுடியவில்லை என்று கலாய்த்து வருகின்றனர்.

10046 total views