லொஸியாவிடம் எல்லை மீறும் சேரன், வீடியோவில் சிக்கிய ஆதாரத்தை வைத்து கொந்தளிக்கும் ரசிகர்கள்

Report
1681Shares

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் பலரின் பேவரட்டாக இருந்து வருபவர். இவர் எப்படியும் பிக்பாஸ் வீட்டை வெளியே வந்தது பல படங்கள் காத்திருக்கும்.

சரி இது ஒரு புறம் இருந்தாலும் சேரன் லொஸ்லியாவை மகள் போல் என்று கட்டிப்பிடிப்பது எல்லாம் யதார்த்தம் என்றாலும் பலரும் அதற்கு கண்டனம் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது பள்ளி குழந்தைகள் டாஸ்கில் லொஸ்லியா கண்ணத்தை சேரன் கிள்ளுவது போன்ற வீடியோ வெளிவந்து எல்லோரையும் கோபப்படுத்தியுள்ளது.

71204 total views