சௌந்தர்யா ரஜினி அவரோட முதல் கணவர விவாகரத்து செய்ய இதான் காரணமா?

Report
298Shares

சௌந்தர்யா ரஜினிகாந்த் பெயரே பெரிதாக தான் இருக்கும். ரஜினி மகளாக சினிமாவில் வலம் வந்து ஒரு அனிமேஷன் படம் எடுத்து எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சாங்க.

அப்புறம் அவங்களோட முதல் கல்யாணம் அஸ்வின் அப்படின்றவரோட நடந்துச்சு செம பிரம்மாண்டமா. ஆனா பாருங்க அதுல ஏதோ சிக்கல் பிரிச்சிட்டாங்க.

இப்போது அவங்க ரெண்டு பேரும் வேறு கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. இப்போது அவங்க ஏன் முதல் கணவர விவாகரத்து பண்ணாங்கன்னு நியூஸ் வந்திருக்கு.

சௌந்தர்யா செம கோபக்காரியாம், அத அஸ்வின் குடும்பத்தால ஏத்துக்கு முடியல. இதனால் ரெண்டு பேரும் பிரஞ்சிட்டாங்க அப்படினு சொல்றாங்க.