பலரையும் கவர்ந்த அஜித்தின் மகன் குட்டி தல, அழகான மகள் அனோஷ்கா!

Report
394Shares

அஜித்துக்கு இவ்வருடன் வந்த விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை என இரு படங்களுமே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல நிலை அடைந்து சாதனை செய்தது. அவரின் அடுத்த படத்திற்கான வேலையும் தொடங்கிவிட்டது. இதற்கிடையில் அவர் துப்பாக்கி சுடுதல் போட்டி என அசத்தி வருகிறார்.

வெளியில் தெரியாத அவரை விமான நிலையத்தில் மட்டுமே பார்க்க முடிகிறது. அதே வேளையில் அவரின் மகன், மகளை நேரில் காண முடியவில்லை என்பது ரசிகர்களின் வருத்தம்.

அதை போக்கும் விதமாக இருவரும் செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி தற்போது ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது.