அவளுடைய தலையில் கல்லை போட்டு உடைக்க நினைத்தேன், பிரபல ஹீரோயினை அசிங்கமாக திட்டிய மிஷ்கின்

Report
442Shares

மிஷ்கின் தமிழ் சினிமாவில் பல தரமான படைப்புக்களை எடுத்தவர். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த சைக்கோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சைக்கோ படத்திற்கு முன்பு மிஷ்கின் துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கியிருந்தார், இப்படத்தில் அனு இமானுவெல் நடித்திருந்தார்.

மேலும், ஆண்ட்ரியா ஒரு முக்கியமான ரோலில் நடிக்க, அப்போது அனு இமானுவெலுக்கு ஆண்ட்ரியா ஒரு அட்வைஸ் செய்தாராம்.

அதற்கு அனு ‘எனக்கு எல்லாம் தெரியும், உன் வேலையை பார்’ என்று சொல்ல, உடனே மிஷ்கின் வந்து கண்டப்படி திட்டிவிட்டாராம்.

மேலும், தனக்கு அவர் தலையில் கல்லை போட்டு உடைக்கும் அளவிற்கு கோபம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.