பிக்பாஸ் முகன் வீட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.. திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மரணம்

Report
367Shares

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் முகன் ராவ். மலேசியாவை சேர்ந்த முகின் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து டைட்டிலையும் தட்டி சென்றார்.

மேலும் அவரது வீட்டில் நேற்று மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆம் முகன் ராவின் தந்தை பிரகாஷ் ராவ் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.

Image result for prakash rao