விருதுக்காக தன்மானத்தை இழக்காத சேரன், விருதை தூக்கி எரிந்து பதிலடி கொடுத்தற்கு காரணம்?

Report
902Shares

பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகன்வர் சேரன். பின்பு திரையுலகில் நடிக்கவும் துவங்கினார்.

அண்மையில் கூட இவர் தனியார் தொலைக்காட்சியில் திரு கமல் ஹாசன் அவர்கள் தொகுத்து வாழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மிகவும் பிரபலமானார்.

மேலும் பிரபல யுடியூப் சேனல் விருது விழாவில் கலந்து கொண்ட ஐகான் ஆப் தி இயர் என்ற விருதினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் அவர்களிடம் இருந்து பெற்றார்.

இந்நிலையில் தற்போது தான் நடித்த வெளிவந்த ராஜாவுக்கு செக் படத்தை அந்த யுடியூப் நிறுவனம் விமர்சனம் செய்யாததால் அந்த விருதினை திருப்பி அனுப்பியுள்ளார் இயக்குனர் சேரன்.

அதில் குறிப்பாக பதிவிட்டிருந்தது "தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை.. விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது" என்று கூறியுள்ளார்.

சேரன் அவர்களின் பதிவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்